Wednesday, June 15, 2011

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். -மத்தேயு 11:28 (Matt 11:28)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் -யோவான் 14:6 (John 14:6)

Monday, June 6, 2011

இணைய தள அன்பர்களே,

இந்த தளம், பரிசுத்த வேதாகமம் பற்றி நாம் மேலும் பல, புதிய அல்லது நமக்கு தெரியாத பல கருத்துகளை  பாரிமாற்றம்  செய்து கொள்ள உருவாக்க 
பட்டு உள்ளது! இதில் வெளி  வரும் விஷயங்கள் எதாவது முரண்பாடு அல்லது தவறுகள் இரூந்தால், தயவு செய்து 
 comments பகுதியில் தெரிவிக்கவும்!
ராஜ்ஜியமும் ,வல்லமையும் ,மகிமையும் என்றஎன்றம்   கர்த்தருக்கே !!!!